ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை

img

இபிஎப் ஓய்வூதியம் குறைந்தபட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை

இ.பி.எப் ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.9ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஈ.பி.எப் பென்ஷ னர்களின் அமைப்பு மாநாடு வலியுறுத்தி யுள்ளது.